Wednesday, April 20, 2011

என் காதல்...

கடலில் கலக்கின்ற கண்ணீராய்
என் காதல்...
கடலுக்கு  மேலும் இரு துளி....
கண்களுக்கோ அது உயிர் வலி...